செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தமிழகத்தில் சனாதன பக்தி பயணம் - அறுபடை வீடுகளுக்கு செல்கிறார் பவன் கல்யாண்!

07:31 AM Feb 13, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

இன்று தமிழகம் வரும் ஆந்திர துணை முதல்வர்  பவன் கல்யாண் சனாதன சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

Advertisement

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நான்கு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகிறார்.

தொடர்ந்து தமிழகத்தில் சனாதன ஒருங்கிணைப்பு பயணம் என்ற பெயரில் அறுபடை வீடுகளில் தரிசனம் மேற்கொள்கிறார்.

Advertisement

அதன்படி திருவனந்தபுரத்தில் இருந்து தஞ்சை சுவாமிமலை வருகை தரும் பவன் கல்யாண் அடுத்ததாக திருச்செந்தூர், பழமுதிர் சோலை, திருப்பரங்குன்றம், மருதமலை, பழனி, திருத்தணி உள்ளிட்ட கோயில்களில் தரிசனம் மேற்கொள்கிறார்.

Advertisement
Tags :
Andhra Pradesh Deputy Chief MinisterFEATUREDMAINPawan Kalyanpawan kalyan tamilnadu visitSanatana Integration Trip.Tamil Nadu
Advertisement