செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு!

03:16 PM Mar 25, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சுங்கச்சாவடி கட்டணம் 25 ரூபாய் வரை உயரவுள்ளது.

Advertisement

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தமிழகத்தில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் உள்ளன. இந்த நிலையில், சென்னையில் உள்ள சுங்கச்சாவடிகள் உட்படத் தமிழகம் முழுவதும் வானகரம், சூரப்பட்டு, பரனூர் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்கிறது.

வாகனங்களின் தன்மைக்கு ஏற்ப 5 ரூபாயிலிருந்து 25 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் கட்டணம் உயருகிறது.

Advertisement

Advertisement
Tags :
40 சுங்கச்சாவடிMAINToll hike at 40 toll booths in Tamil Naduகட்டண உயர்வு
Advertisement