செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர்! : அர்ச்சனா பட்நாயக்

12:19 PM Jan 06, 2025 IST | Murugesan M

தமிழகத்தில் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

தமிழகத்தில் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்த அவர், 3 கோடியே 11 லட்சம் ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 24 லட்சம் பெண் வாக்காளர்களும் உள்ளனர் என கூறினார்.

Advertisement

மேலும், தமிழகத்தில் 3-ம் பாலின வாக்காளர்கள் 9 ஆயிரத்து 120 பேர் உள்ளதாகவும்
அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
FEATUREDMAINThere are 6.36 crore voters in Tamil Nadu! : Archana Patnaikvoters in Tamil Nadu!
Advertisement
Next Article