செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

 தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் - எல்.முருகன் வாழ்த்து!

11:29 AM Apr 03, 2025 IST | Ramamoorthy S

 தமிழக ஆளுநர் .ஆர்.என்.ரவிக்கு  மத்திய அமைச்சர் எல்.முருகன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தாங்கள் நல்ல உடல் ஆரோக்கியமும், மகிழ்வும் பெற்று இன்புற வாழ்ந்திட, இந்த நன்னாளில் எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என எல்.முருகன் கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Tags :
FEATUREDMAINminster l murugan greetingsrn ravi birrthday
Advertisement
Next Article