தமிழக காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அஸ்வத்தாமன் புகார்!
12:41 PM Jan 17, 2025 IST | Murugesan M
தமிழக காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் புகார் கடிதம் வழங்கினார்.
அமைச்சர் பொன்முடியின் சட்டையில் சேறு பட்டதற்காக, இருவேல்பட்டு கிராம மக்கள் மீது தமிழக காவல்துறை நடத்திய கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டது.
Advertisement
இந்த தாக்குதல் குறித்தும், மனித உரிமை மீறி, பெண்களின் மாண்பினை குலைக்கும் வகையில் அரங்கேறிய சம்பவங்களை செய்தவர்கள் மற்றும் அவற்றிற்கு தூண்டுதலாக இருந்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் சந்தித்து புகார் கடிதம் அளிதார் வழங்கினார்.
Advertisement
Advertisement