செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தமிழக பாஜக மைய குழு கூட்டம் - அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்பு!

12:28 PM Jan 08, 2025 IST | Murugesan M

தமிழக பாஜகவின் மையக் குழுக் கூட்டம் சென்னை திநகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

Advertisement

முதலில் நடைபெறும் கூட்டத்தில் அண்ணாமலை தலைமையில் மாவட்ட தலைவர்கள் தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.

இதனையடுத்து மதியம் 3 மணி அளவில் பாஜக தேசியப் பொதுச் செயலாளர் தருண் சுக் தலைமையில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.

Advertisement

இந்த ஆலோசனையில் வேட்பாளர் தேர்வு குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Tags :
BJP National General Secretary Tarun Sukh.central committee meetingChennaierode by electionMAINt nagarTamil Nadu BJP
Advertisement
Next Article