செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தரம் குறைவு - 4 டன் மிளகாய் தூளை திரும்பப் பெறுவதாக பதஞ்சலி நிறுவனம் அறிவிப்பு!

11:53 AM Jan 25, 2025 IST | Sivasubramanian P

தரம் குறைவு காரணமாக 4 டன் மிளகாய்த் தூளை திரும்பப் பெறுவதாக பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisement

பதஞ்சலி நிறுவனத்தின் 200 கிராம் மிளகாய் தூள் பாக்கெட்டில் பூச்சிக்கொல்லி கலப்பு உறுதி செய்யப்பட்டதன் எதிரொலியாகவும், FSSAI -ன் உத்தரவை அடுத்தும், இந்த நடவடிக்கையை அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் 200 கிராம் மிளகாய்த்தூள் பாக்கெட்டுகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும், அதற்கான முழு தொகை வழங்கப்படும் என்றும் பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement
Tags :
chilli powder recalledMAINPatanjalipesticide contaminationpoor quality chilli powder
Advertisement
Next Article