செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தாஜ்மகாலைப் பார்வையிட்ட மிஸ் யூனிவர்ஸ்!

02:21 PM Mar 24, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

2024-ம் ஆண்டில் மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற விக்டோரியா ஜேயர் தேயில்விக், மிஸ் யூனியவர்ஸ் இந்தியா பட்டம் வென்ற ரேகா சிங்காவுடன் இணைந்து தாஜ்மகாலைப் பார்வையிட்டார்.

Advertisement

அப்போது அவர்களைச் சூழ்ந்த ஏராளமான ரசிகர்கள், புகைப்படம், வீடியோ எடுத்து மகிழ்ந்தனர். அவர்களின் வருகையை ஒட்டி காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement
Advertisement
Tags :
MAINMiss Universe visits the Taj Mahal!மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற விக்டோரியா ஜேயர் தேயில்விக்
Advertisement