தாம்பரம் தெற்கு இரயில் நிலைய ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்க புதிய பெயர் பலகை திறப்பு விழா - மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!
05:06 PM Nov 10, 2024 IST
|
Murugesan M
சென்னை தாம்பரம் தெற்கு இரயில் நிலைய ட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்க புதிய பெயர் பலகை திறப்பு விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டார்.
Advertisement
எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், சென்னை தாம்பரம் தெற்கு இரயில் நிலையப் பகுதியில் அமைந்துள்ள, ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புதிய பெயர்ப் பலகை திறப்பு விழாவில் கலந்து கொண்டேன்.
Advertisement
இவ்விழாவில், நமோ ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கத் தலைவர் திரு.சிவகலை, ஆட்டோ ஓட்டுநர்கள், நமது கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டார்கள் என தெரிவித்துள்ளார்.
Advertisement