தாயின் உடல்நிலை பாதிப்புக்கு தவறான சிகிச்சையே காரணம் - கைது செய்யப்பட்ட விக்னேஷின் சகோதரர் பேட்டி!
12:15 PM Nov 15, 2024 IST
|
Murugesan M
தனது தாய்க்கு கீமோ அதிகம் செலுத்தியதன் காரணமாக பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பதாக அரசு மருத்துவர் பாலாஜியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விக்னேஷின் சகோதரர் லோகேஷ் தெரிவித்துள்ளார்.
Advertisement
சென்னை கிண்டி காவல்நிலையத்தில் விக்னேஷ் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது புகார் அளித்தபின் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியளித்தார். அப்போது, எங்கள் தாயார் ம் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார் என்றும் யாரும் அவரை காப்பாற்ற முன்வரவில்லை என்றும் தெரிவித்தார்.
ஆக்சிஜன் உதவியோடு தாய் இருந்து வருவதாகவும், கீமோ அதிகமாக செலுத்தியதால் தாயாருக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும், அரசு மருத்துவர் பாலாஜி தவறான மருத்துவ சிகிச்சை அளித்ததாகவும் அவர் கூறினார்.
Advertisement
Advertisement
Next Article