செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தாய்லாந்தில் நிலநடுக்கத்தின்போது ஆர்ப்பரித்த மொட்டைமாடி நீச்சல்குளம்!

07:08 PM Mar 29, 2025 IST | Murugesan M

தாய்லாந்தில் நிலநடுக்கத்தின்போது அடுக்குமாடிக் குடியிருப்பில் அமைந்திருந்த நீச்சல் குளம் ஆர்ப்பரித்துக் காணப்பட்டது.

Advertisement

காண்டோ பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் மொட்டை மாடியில் நீச்சல் குளம் அமைந்துள்ளது. நேற்று மியான்மரில் ஏற்பட்ட  நிலநடுக்கம் தாய்லாந்து பகுதியிலும் உணரப்பட்டது.

இதன் காரணமாக அடுக்குமாடிக்  குடியிருப்பிலிருந்த நீச்சல்குளம் ஆர்ப்பரித்துக் காணப்பட்டது. இதனால் குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சியடைந்தனர்.

Advertisement

Advertisement
Tags :
A rooftop swimming pool that exploded during the earthquake in Thailand!MAIN
Advertisement
Next Article