தாய்லாந்து திருவிழாவில் குண்டு வெடிப்பு - 3 பேர் பலி!
08:30 PM Dec 15, 2024 IST
|
Murugesan M
தாய்லாந்து திருவிழாவில் குண்டு வெடித்ததில் 3 பேர் பலியாகினர்.
Advertisement
தாய்லாந்தின் தக் மாகாணம் உம்பாங் நகரில் வருடாந்திர திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் அந்த கூட்டத்தை நோக்கி வெடிகுண்டுகளை வீசினர்.
இதில் 3 பேர் உடல் சிதறி பலியாகினர். 50க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. பலி எண்ணிகை மேலும் உயரலாம் என அஞ்சப்படும் நிலையில், போலீசார் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
Next Article