செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தால் ஏரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

11:39 AM Mar 16, 2025 IST | Murugesan M

ஜம்மு காஷ்மீரின் தால் ஏரியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

Advertisement

ஸ்ரீநகரில் கடந்த சில நாட்களாக பெய்துவந்த கனமழையின் காரணமாக தால் ஏரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. மேலும், கடும் குளிர் காரணமாக ஏரி நீர் ஐஸ் கட்டிகளாக மாறி காட்சியளித்தது.

இதையடுத்து, ஸ்ரீநகரில் மழை குறைந்து இயல்வு நிலை திரும்பியதால் தால் ஏரிக்கு திரளான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். படகில் சவாரி செய்தும், ஏரியின் அழகை ரசித்தும் விடுமுறையை கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

Advertisement
Tags :
MAINTourists flock to Dal Lake!ஜம்மு-காஷ்மீர்தால் ஏரி
Advertisement
Next Article