செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திண்டிவனம் அருகே கார் - அரசுப்பேருந்து மோதல் : 4 பேர் பலி!

02:35 PM Apr 13, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

திண்டிவனம் அருகே காரும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

புதுச்சேரியில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற கார், திருவண்ணாமலை - திண்டிவனம் சாலை காட்டுக்குளம் பகுதியை நெருங்கியபோது, அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், காரில் பயணம் செய்த சதீஷ்குமார், சைலஷ்குமார், ஸ்டாலின், சரோப் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Advertisement

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Tags :
FEATUREDMAIN4 deadTindivanamcar government bus accidentKattukulam
Advertisement