செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திண்டுக்கல் : அண்ணனை கொலை செய்த தம்பி கைது!

01:38 PM Mar 27, 2025 IST | Murugesan M

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அண்ணனை வெட்டி கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

சாணார்பட்டியை சேர்ந்த தேவ சங்கிலி என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். தேவ சங்கிலியின் வீட்டிற்குச் சென்ற அவரது தம்பி ஹரிஹரன், மதுபோதையில் அரிவாளால் அவரை வெட்டியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த தேவ சங்கிலி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து ஹரிஹரனைக் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement
Tags :
Dindigul: Brother arrested for murdering his brother!MAINதிண்டுக்கல்
Advertisement
Next Article