திண்டுக்கல் : போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி - மாணவ, மாணவிகள் பங்கேற்பு!
04:27 PM Jan 29, 2025 IST
|
Murugesan M
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
Advertisement
முன்னதாக, பேருந்து நிலையம் அருகே விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வாகனங்களில் செல்லும்போது செல்போன் பேசுவது, சாலை விதிகளை பின்பற்றாமல் வாகனங்கள் ஓட்டுவது உள்ளிட்டவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.
Advertisement
Advertisement