செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திமுகவுக்கு எதிரான கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் - டிடிவி தினகரன் அழைப்பு!

02:20 PM Jan 05, 2025 IST | Murugesan M

திமுகவுக்கு எதிராக உள்ள அனைத்து கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிப்பதாலே போராட்டங்கள் நடைபெறுவதாகவும், அண்ணா பல்கலை. மாணவிக்காக போராட்டம் நடத்தினால் கைது செய்கிறார்கள் என்றும் கூறினார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் ஜெயிக்க முடியாது என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெற்று வருவதாகவும் தினகரன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement
Tags :
Amma Makkal Munnetra Kazhagamdinakaran pressmeetFEATUREDMAINDMKtrichyTTV DinakaranNational Democratic Alliance
Advertisement
Next Article