திமுகவும், ஊழலும் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் - ஹெச்.ராஜா விமர்சனம்!
12:22 PM Apr 01, 2025 IST
|
Ramamoorthy S
திமுகவும், ஊழலும் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் என தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
Advertisement
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், திமுக ஊழல் செய்யாத துறையே இல்லை என்றும், திமுகவின் ஊழல் குறித்த செய்தி வராத நாளே இல்லை என தெரிவித்துள்ளார்.
திமுகவும், ஊழலும் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் என்றும், திமுகவும், ஊழலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்றும ஹெச்.ராஜா, கூறியுள்ளார்.
Advertisement

Advertisement