செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம் இல்லை - பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

10:26 AM Nov 18, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

திமுக ஆட்சியில் க்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிடுவோருக்கு கருத்து சுதந்திரம் இல்லை என, பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை வ.உ.சி. பூங்கா பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தானியங்கி இயந்திரம் திறப்பு விழாவில் அவர் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், தமிழக அரசுக்கு எதிராக கருத்துகளை பதிவிடுவோர் கைது செய்யப்படுவது புதிதல்ல என்றும், தி.மு.க ஆட்சியில் கருத்து சுதந்திரம் இல்லை எனவும் விமர்சித்தார்.

Advertisement

ஆளுநரை இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் தரக்குறைவாக விமர்சித்ததாக கண்டனம் தெரிவித்தார். நடிகை கஸ்தூரி கைது குறித்து கருத்து தெரிவித்த வானதி சீனிவாசன், கஸ்தூரி சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்வார் என கூறினார்.

Advertisement
Tags :
actress KasthuricoimbatoreDMK regime do not have freedom of expression.FEATUREDMAINVanathi Srinivasanvanathi srinivasan press meet
Advertisement