செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திமுக ஆட்சியை அகற்ற தமிழக மக்கள் தயாராகி விட்டனர் - டிடிவி தினகரன் பேட்டி!

04:59 PM Dec 22, 2024 IST | Murugesan M

2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை விரட்ட மக்கள் ஒன்று திரண்டு விட்டார்கள் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வருவதாக தெரிவித்தார். மத்திய அரசின் நிதியை தமிழக அரசு முறையாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அரசியலில் எடப்பாடி பழனிசாமியின் கப்பல் மெல்ல, மெல்ல மூழ்கி கொண்டிருப்பதாகவும் அவர் ’கூறினார். திமுகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து விரட்ட மக்கள் திரண்டு விட்டார்கள் என்றும் தினகரன் கூறினார்.

Advertisement

 

Advertisement
Tags :
2026 assembly elections.AMMK General SecretaryDMKMAINtiruvannamalaiTTV Dinakaran
Advertisement
Next Article