செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திமுக ஆட்சி வேண்டாம் என்பவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவார்கள் - டிடிவி தினகரன்

08:43 AM Mar 26, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

திமுக ஆட்சி வேண்டாம் என்பவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவார்கள் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை எழும்பூரில் பாஜக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேசிய ஜனநாயக கூட்டணி மேலும் வலுப்பெறும் என தெரிவித்தார்.

அ.தி.மு.க. மட்டும் அல்ல,  திமுக ஆட்சி வேண்டாம் என நினைப்பவர்கள்  என்டிஏ  கூட்டணிக்கு வருவார்கள் என நான் பலமுறை சொல்லி வருவதாகவும்,  அது நிச்சயமாக நடக்கும் என கூறினார்.

Advertisement

Advertisement
Tags :
Iftar fast-breaking eventMAINnda alliancettv dinakaran speech
Advertisement