திமுக கரை வேட்டி கட்டிக்கொண்டு பொட்டு வைக்காதீர்கள் - தொடரும் ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு!
07:07 AM Apr 02, 2025 IST
|
Ramamoorthy S
திமுக கரை வேட்டி கட்டிக் கொண்டு பொட்டு வைக்காதீர் என நீலகிரி எம்பி ஆ.ராசா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
Advertisement
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் ஆ.ராசா பங்கேற்று பேசினார். திமுக கரை வேட்டி கட்டிக் கொண்டு பொட்டு வைக்காதீர்கள் , திமுக கூட்டத்திற்கு வரும் பொழுது பொட்டை அழித்து விடுங்கள் என்றும் அவர் கூறினார்.
Advertisement
Advertisement