திருச்சி : கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம்!
01:31 PM Mar 13, 2025 IST
|
Murugesan M
திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் நிலவும் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.
Advertisement
சேருகுடி, தும்பலம், கொளக்குடி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் திருச்சி - நாமக்கல் செல்லும் சாலையிலும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றனர்.
Advertisement
Advertisement