திருச்சி நாகநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவம் - பக்தர்கள் தரிசனம்!
05:38 PM Nov 08, 2024 IST
|
Murugesan M
திருச்சி நாகநாதசுவாமி கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானின் திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Advertisement
கந்தசஷ்டி விழாவின் நிறைவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான் மலைக்கோட்டை வீதிகளில் மங்கள வாத்தியங்கள் முழங்க திருவீதி உலா வந்தார்.
Advertisement
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர்.
Advertisement