திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகளுடன் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை!
07:11 PM Apr 02, 2025 IST
|
Murugesan M
ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
Advertisement
அம்மாநிலத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் விரைவாகத் தரிசனம் செய்வது, பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவது குறித்து ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement