செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திருப்பதி - பழனி இடையே பேருந்து சேவையை தொடங்கிவைத்த பவன் கல்யாண்!

01:15 PM Apr 04, 2025 IST | Murugesan M

திருப்பதி - பழனி இடையிலான பேருந்து சேவை  ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தொடங்கிவைத்தார்.

Advertisement

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழகம் வந்த ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட அறுபடை வீடுகளில் சுவாமி தரிசனம் செய்தார்.

அப்போது திருப்பதியில் இருந்து பழனிக்கு பேருந்து சேவை வேண்டும் எனப் பொதுமக்கள் அவரிடம் கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து திருப்பதியில் இருந்து பழனிக்கு அரசுப் பேருந்து சேவையைப் பவன் கல்யாண் தொடங்கிவைத்தார்.

Advertisement

Advertisement
Tags :
MAINPawan Kalyan launches bus service between Tirupati and Palani!திருப்பதி - பழனி இடையே பேருந்து சேவை
Advertisement
Next Article