திருப்பதி : மலைக் குன்றின் மீது ஒய்யாரமாக அமர்ந்திருந்த சிறுத்தை!
11:44 AM Jan 31, 2025 IST
|
Murugesan M
திருப்பதி நாராயணகிரி மலையில், பக்தர்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், குன்றின் மீது சிறுத்தை அமர்ந்திருந்த வீடியோ, சமூ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisement
சிலாதோரணம் அருகே உள்ள குன்றின் மீது சிறுத்தை ஒன்று ஒய்யாரமாக அமர்ந்திருந்தது. இதனை பக்தர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Advertisement