செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை - கட்டை பையில் எடுத்து சென்ற சோகம்!

05:28 PM Nov 18, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பச்சிளம் குழந்தையை உறவினர்கள் கட்டை பையில் வைத்து கொண்டு சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பாராண்டபள்ளி பகுதியை சேர்ந்த தங்கராஜ் - ரம்யா தம்பதியருக்கு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த 5 நாட்களாக குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் வேதனையடைந்த உறவினர்கள் குழந்தையை கட்டை பையில் வைத்துக் கொண்டு சென்றனர்.

Advertisement

அப்போது குழந்தையின் தந்தை அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என புலம்பியபடியே சென்றது காண்போரை கலங்க செய்தது.

Advertisement
Tags :
Bharandapallichild passed awayMAINTirupathur Government Hospital
Advertisement