திருப்பத்தூர் : செய்தியாளர் மீது தாக்குதல் - ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்!
04:34 PM Apr 02, 2025 IST
|
Murugesan M
திருப்பத்தூரில் செய்தியாளரைத் தாக்கிய நபர்களைக் கைது செய்ய வலியுறுத்தப் பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
பெருமாபட்டு கிராமத்தில் கடந்த சனிக்கிழமை எருது விடும் திருவிழா நடைபெற்றது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மதன் உள்ளிட்டோர், தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தைக் கண்டித்துத் திருப்பத்தூர் மாவட்ட பத்திரிகையாளர்கள், ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement