திருப்பத்தூர் : பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் ஊர்ந்து சென்ற வாகனங்கள்!
11:34 AM Feb 02, 2025 IST
|
Murugesan M
திருப்பத்தூர் மாவட்டத்தில், கடும் பனிப்பொழிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
Advertisement
ஜோலார்பேட்டை மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால், விரைவு மற்றும் மின்சார ரயில்கள் மிதமான வேகத்தில் சென்றன. இதேபோல், சாலைகளில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றன.
Advertisement
Advertisement