செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திருப்பத்தூர் : மனைவிக்கு கோயில் கட்டிய கணவர்!

11:40 AM Apr 12, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே மறைந்த மனைவிக்கு 15 லட்சம் ரூபாய் செலவில் சிலை வைத்த கணவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மான்கானூர் தக்டிவட்டம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மனைவி ஈஸ்வரி, 3 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.

இதனால் வேதனையடைந்த சுப்பிரமணி, 15 லட்சம் ரூபாய் செலவில் 6 அடி உயரத்தில் மனைவியின் சிலையை நிறுவி அதனை வணங்கி வருகிறார். மேலும், மனைவியின் 3-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஆயிரத்து ஒரு பெண்களுக்கு இலவசமாகச் சேலை வழங்கினார்.

Advertisement

Advertisement
Tags :
Husband builds temple for wife worth Rs 15 lakh!MAINதிருப்பத்தூர் மாவட்டம்மனைவிக்கு கோயில் கட்டிய கணவர்
Advertisement