செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திருப்பரங்குன்றம் குறித்து பேசும் முன் அமைச்சர் சேகர்பாபு தீர்ப்பு விவரங்களை படிக்க வேண்டும் - அண்ணாமலை

02:42 PM Feb 05, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

முருக பக்தர்களை மிரட்டும் தொனியில் பேசுவதை அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் ரகுபதி நிறுத்திக்கொள்ள வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.

Advertisement

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர் சேகர்பாபு காவி உடை அணிந்து முருக பக்தர் என்று கூறினால் போதாது என தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் மலை முழுமையாக கோயிலுக்கு சொந்தம் என preview commisson தீர்ப்பில் உள்ளதாகவும்,   திருப்பரங்குன்றம் குறித்து பேசும் முன் அமைச்சர் சேகர்பாபு தீர்ப்பு விவரங்களை படிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Advertisement

முருக பக்தர்களை மிரட்டும் தொனியில் அமைச்சர் ரகுபதி பேசக்கூடாது என்றும் அண்ணாமலை ’தெரிவித்தார்.

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை அமைச்சர்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கூறினார்.,

 

Advertisement
Tags :
annamalaiFEATUREDhindu munnaniMaduraiMAINminister ragupathyminster saker babuThiruparankundramThiruparankundram hill issuethirupramkundram temple judgement
Advertisement