திருப்புவனம் பேரூராட்சியில் முழுமையாக வரி செலுத்திய தமாகா 3வார்டுகள் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பு! : ஆதங்கத்தை வெளிப்படுத்திய கவுன்சிலர்!
03:19 PM Dec 31, 2024 IST
|
Murugesan M
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சியில் உள்ள தமாகா உறுப்பினர்கள் பொறுப்பு வகிக்கும் 3 வார்டுகள் ஒட்டு மொத்தமாக புறக்கணிப்படுவதாக அக்கட்சியின் கவுன்சிலர் குற்றம்சாட்டியுள்ளார்.
Advertisement
திருப்புவனத்தில் பேரூராட்சி கூட்டம் தலைவர் சேங்கைமாறன் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய தமாகா 15வது வார்டு கவுன்சிலர் அயோத்தி, கடந்த மூன்று ஆண்டுகளாக தமாகா உறுப்பினர்கள் பொறுப்பு வகிக்கும் 3 வார்டுகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். முழுமையாக வரி செலுத்தியும் தமாகா வார்டுகள் புறக்கணிக்கப்பட என்ன காரணம் என கேள்வி எழுப்பினார்.
Advertisement
Advertisement
Next Article