செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திருப்பூரில் கனமழை : வீடுகளில் புகுந்த மழை நீர் - பொதுமக்கள் அவதி!

03:32 PM Apr 05, 2025 IST | Murugesan M

திருப்பூரில் பெய்த கனமழையால் குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியது.

Advertisement

திருப்பூரில் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முழுவதும் கனமழை வெளுத்து வாங்கியது. கொங்கு பிரதானச்சாலை, பெத்திசெட்டிபுரம், அறிவொளி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் குடியிருப்பு வாசிகள் கடும் அவதியடைந்த சூழலில், மின்மோட்டாரை கொண்டு மழைநீரை அகற்றும் பணி நடைபெற்றது.

Advertisement

Advertisement
Tags :
Heavy rain in Tiruppur: Rainwater enters houses - public suffers!MAINகனமழைபொதுமக்கள் அவதி
Advertisement
Next Article