திருப்பூர்: காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு இடையே கைகலப்பு!
06:02 PM Jan 31, 2025 IST
|
Murugesan M
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.
Advertisement
திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அவிநாசியில் கிராம கமிட்டி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், நிர்வாகிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து வாக்குவாதம் கைகலப்பாக முற்றிய நிலையில், நாற்காலிகளை வீசி காங்கிரஸ் நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டர்.
Advertisement
Advertisement