செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திருப்பூர் : புலம்பெயர் தொழிலாளர்களிடம் போலீசார் தீவிர சோதனை!

05:02 PM Mar 22, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ஹோலி பண்டிகை முடிந்து திருப்பூர் ரயில் நிலையம் வந்தடைந்த புலம்பெயர் தொழிலாளர்களிடம் காவல்துறை தீவிர சோதனை மேற்கொண்டனர்.

Advertisement

வெளிமாநிலங்களிலிருந்து போதைப்பொருள் கடத்தப்படுகிறதா என்ற அடிப்படையில் சோதனை நடைபெற்றது. அவர்களின் ஆதார் அட்டைகளை ஆய்வு செய்த அதிகாரிகள், ஆவணங்கள் அனைத்தையும் சரிபார்த்த பின்னரே ரயில் நிலையத்திலிருந்து வெளியேற அனுமதித்தனர்.

Advertisement
Advertisement
Tags :
MAINPolice conduct intensive checks on migrant workers in Tiruppur!திருப்பூர்
Advertisement