திருமண ஆவணப்படம் தொடர்பாக தனுஷ் மீது நயன்தாரா குற்றச்சாட்டு : நடிகைகள் ஆதரவு!
05:43 PM Nov 16, 2024 IST | Murugesan M
திருமண ஆவணப்படம் தொடர்பாக தனுஷ் மீது நயன்தாரா குற்றம்சாட்டிய நிலையில், அவருக்கு சக நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தனது திருமணம் குறித்த ஆவணப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதற்கு, நடிகர் தனுஷ்தான் காரணம் என நடிகை நயன்தாரா குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
Advertisement
தனுஷை வன்மையாக கண்டிக்கும் நயன்தாராவின் பதிவிற்கு லைக் செய்து நடிகைகள் ஆதரவு தெரிவித்தனர்.
குறிப்பாக தனுஷூடன் ஜோடியாக நடித்த நடிகைகளான ஸ்ருதிஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா லட்சுமி, பார்வதி, நஸ்ரியா, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நயன்தாராவுக்கு ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்.
Advertisement
Advertisement