செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திருமயம் அருகே நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

03:48 PM Mar 25, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

திருமயம் அருகே நடந்த மாட்டுவண்டி பந்தயத்தை ஏராளமான பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள ஏ.செட்டிபட்டியில் காமன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் 16 ஜோடி மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன.

Advertisement

பெரிய மாட்டு வண்டிக்கு 12 கிலோ மீட்டர், சிறிய மாட்டு வண்டிக்கு 9 கிலோ மீட்டர் என எல்லை நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன.  இந்த போட்டியைச் சாலையின் இருபுறங்களில் கூடியிருந்த பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.

Advertisement
Tags :
Bullock cart race held near ThirumayamMAINமாட்டுவண்டி பந்தயம்
Advertisement