செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திருவண்ணாமலையில் மகா தீபத்தின் போது மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

02:20 PM Dec 11, 2024 IST | Murugesan M

திருவண்ணாமலையில் மகா தீபத்தன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.

அதிகமானோர் மலை மீது  ஏற்ற கூடாது என நிபுணர் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும், எனவே மகா தீபம் அன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனறும் தெரிவித்தார்.

Advertisement

பரணி தீபத்தன்று  300 பேர் மட்டும் மலையேர அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சேகர்பாபு  கூறினார்.

Advertisement
Tags :
landslideShekar BabuMaha Deepamtv malai maha deepamFEATUREDMAINDevoteesminister saker babu
Advertisement
Next Article