செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திருவண்ணாமலையில் மூலவர் மீது சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு!

04:31 PM Apr 14, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

திருவண்ணாமலையில் மூலவர் மீது சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வை ஏராளமானோர் பக்தி பரவசத்துடன் கண்டு தரிசித்தனர்.

Advertisement

ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டன்று இந்த அபூர்வ நிகழ்வு அரங்கேறுவது வழக்கமாக உள்ளது. இதைக் காண்பதற்காக அதிகாலை 5 மணி முதலே காத்திருந்த பக்தர்கள், மனமுருகி அண்ணாமலையாரை வழிபட்டனர்.

Advertisement
Advertisement
Tags :
A rare event where sunlight shines on the deity in TiruvannamalaiMAINதிருவண்ணாமலை
Advertisement