செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம்!

02:00 PM Jan 30, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி, சுவாமி தரிசனம் செய்தார்.

Advertisement

அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, கோயிலுக்கு வருகை தந்த, காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.

Advertisement
Advertisement
Tags :
MAINtiruvannamalaiannamalaiyar templeKanchi Kamakodi Peetadhipathi Shankara Vijayendra Saraswathi Swami
Advertisement