செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ஆராட்டு ஊர்வலம் - பக்தரகள் தரிசனம்!

10:34 AM Nov 10, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் ஆராட்டு ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.

Advertisement

பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோயிலில் வருடம்தோறும் நடைபெறும் பங்குனி மற்றும் ஐப்பசி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இவ்வருட ஐப்பசி திருவிழா கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் இறுதி நாளன்று யானை மீது சுவாமி விக்ரகம் வைக்கப்பட்டு பத்மநாபசுவாமி கோயிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Advertisement

Advertisement
Tags :
KeralaMAINPadmanabhaswamy TemplePadmanabhaswamy Temple festivalThiruvananthapuram
Advertisement