திருவள்ளூர் : நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாத அதிகாரிகள் - குற்றச்சாட்டு
04:22 PM Apr 02, 2025 IST
|
Murugesan M
திருவள்ளூர் அருகே அரசு மேய்கால் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட திருமண மண்டபங்களைக் கையகப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Advertisement
இதுதொடர்பான வழக்கில் 4 திருமண மண்டபங்களையும் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் எனவும், அங்காள ஈஸ்வரி கோயிலில் அறங்காவலரை நியமிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், நீதிமன்ற உத்தரவை வருவாய்த்துறை அதிகாரிகள் ஒன்றரை ஆண்டுகளாகச் செயல்படுத்தவில்லை என, வழக்கு தொடர்ந்த வரதராஜன் என்பவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
Advertisement
Advertisement