செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திரையரங்கில் வைக்கப்பட்ட நடிகர் அஜித்தின் கட் அவுட் சரிந்து விழும் காட்சி!

04:46 PM Apr 07, 2025 IST | Murugesan M

நெல்லை வண்ணாரப்பேட்டையில் திரையரங்குக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்தின் கட்அவுட் சரிந்து விழுந்தது.

Advertisement

நடிகர் அஜித் குமாரின் 'குட் பேட் அக்லி' திரைப்படம் வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதை முன்னிட்டு வண்ணாரப்பேட்டையில் உள்ள பி.எஸ்.எஸ் மல்டி ஃபிளக்ஸ் திரையரங்கில் ரசிகர்களால் வைக்கப்பட்ட கட்அவுட் திடீரென சரிந்து விழுந்தது.

Advertisement

அங்குக் கூடியிருந்த ரசிகர்கள் உடனடியாக விலகிச் சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Advertisement
Tags :
A cutout of actor Ajith placed in a movie theater collapses!actor ajithMAIN
Advertisement
Next Article