செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திரையரங்குகளில் ஐபிஎல் - PVR INOX ஒப்பந்தம்!

06:45 PM Mar 22, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ஐபிஎல் போட்டிகளைத் திரையரங்குகளில் திரையிட பிசிசிஐ நிர்வாகத்துடன் பிவிஆர் ஐநாக்ஸ் சினிமாஸ் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

Advertisement

30-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஐபிஎல் தொடரின் பிரம்மாண்டமான துவக்க நிகழ்ச்சியுடன் திரையிடல்கள் தொடங்கும் எனவும், வார இறுதி நாட்களில் நடைபெறும் போட்டிகளும், பிளே ஆஃப் சுற்றுகளும் திரையரங்குகளில் ஒளிபரப்பட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Tags :
IPL 2025.IPL in theaters - PVR INOX deal!MAIN
Advertisement