திரையுலகில் அடியெடுத்து வைக்கும் கும்ப மேளா பிரபலம்!
07:21 PM Jan 31, 2025 IST
|
Murugesan M
கும்ப மேளா மூலம் பிரபலமான மோனாலிசா, திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார்.
Advertisement
கும்ப மேளாவில் பூ விற்ற அவர், தனது காந்தப் பார்வை மூலம் இணையத்தில் வைரலானார். இந்நிலையில், இயக்குநர் சனோஜ் மிஸ்ரா, அவரை அணுகி, தாம் இயக்கும் தி டெய்ரி ஆஃப் மணிப்பூர் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டுக்கொண்டார்.
அதற்கு மோனாலிசா சம்மதம் தெரிவித்ததாகவும், பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement