செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தீயணைப்புத்துறை வீரர்களுக்கான விளையாட்டு போட்டி!

03:19 PM Jan 31, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

தூத்துக்குடியில் நடைபெற்ற தென்மண்டல அளவிலான தீயணைப்புத்துறை வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

இதில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை திருநெல்வேலி-தென்காசி மாவட்ட அணி வென்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மாநில அளவிலான தீயணைப்புத்துறை வீரர்களுக்கு இடையிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

Advertisement
Advertisement
Tags :
MAINSports competition for firefighters!
Advertisement