செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தீவிர வலை பயிற்சி மேற்கொண்டு வரும் தோனி!

06:30 PM Mar 19, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே வீரர் தோனி  தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

Advertisement

ஐபிஎல் தொடர் வரும் 22ஆம் தேதி தொடங்கும் நிலையில், 23ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் மும்பை அணியை சிஎஸ்கே எதிர்கொள்கிறது.

இந்த ஆட்டத்திற்காக சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே வீரர்கள் தீவிர வலைப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தோனி வலைப் பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை சிஎஸ்கே அணி நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

Advertisement

Advertisement
Tags :
cskdhoniDhoni is undergoing intensive net training!IPL 2025.MAIN
Advertisement