For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

துணிச்சல் மிக்க ராணி வேலு நாச்சியாரை நினைவு கூர்வோம் - பிரதமர் மோடி!

11:38 AM Jan 03, 2025 IST | Murugesan M
துணிச்சல் மிக்க ராணி வேலு நாச்சியாரை நினைவு கூர்வோம்   பிரதமர் மோடி

துணிச்சல் மிக்க ராணி வேலு நாச்சியாரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்வோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது :  "அவர் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக  வீரப் போராட்டத்தை நடத்தினார், ஒடுக்குமுறைக்கு எதிராக நிற்கவும் சுதந்திரத்திற்காகப் போராடவும் தலைமுறைகளை ஊக்கப்படுத்தினார். பெண்களை மேம்படுத்துவதில் அவரது பங்கும் பரவலாகப் பாராட்டப்படுகிறது" என தெரிவித்தார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement