துணை முதலமைச்சரை வரவேற்க காத்திருந்த பெண் கார் மோதி பலி!
11:41 AM Feb 02, 2025 IST
|
Murugesan M
துணை முதலமைச்சரை வரவேற்க காத்திருந்த திமுக பெண் நிர்வாகி கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Advertisement
ராமநாதபுரத்திற்கு வந்த உதயநிதி ஸ்டாலினை வரவேற்க ஏராளமான பெண்கள் அழைத்து வரப்பட்டனர்.
சாலையின் இரு புறங்களிலும் நின்று பெண்கள் வரவேற்றபோது, வேகமாக வந்த கார் ஒன்று லதா என்ற திமுக நிர்வாகி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
Advertisement
Advertisement